Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
பலாப்பழம் சாப்பிட்டவுடன் உட்கொள்ளக்கூடாத உணவு வகைகள்!

Sooriyan FM Gossip - பலாப்பழம் சாப்பிட்டவுடன் உட்கொள்ளக்கூடாத உணவு வகைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,006 Views
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் மிகவும் சுவையுடையது என்பதினால் எல்லாருமே விரும்பிச் சாப்பிடுவார்கள். தன் சுவையும், வலிமையான தன்மையும், நல்ல வாசனையும், இந்த பழத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

இப்பழத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் அதன் விதைகள் முதல் சதை வரை அனைத்துமே உட்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன.

Vitamin A, C பொட்டாசியம் மற்றும் கல்சியம் போன்ற சத்துக்கள் பலாப்பழத்தில் காணப்படுகின்றன.

ஆனால் சில சமயங்களில் தவறுதலாக பலாப்பழத்தை வேறு சில உணவுகளுடன் சாப்பிட்டால் பல பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம் :

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளி சாப்பிடக்கூடாது. இப்படிச் செய்தால் சருமத்தில் அலர்ஜியை உண்டாக்கும். மேலும் உங்களுக்கு வயிற்றுப் போக்கு பிரச்சனையும் ஏற்படலாம்.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக் கூடாது. பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு பலர் பால் குடிக்கிறார்கள். ஆனால் இதை ஒருபோதும் செய்யக்கூடாது. இது வயிற்றில் வீக்கத்துடன் தோல் வெடிப்புக்கு வழிவகுக்கும். சிலருக்கு வெள்ளைப் புள்ளிகள் பிரச்சனை வரத் தொடங்கலாம். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெண்டைக்காயையும் உண்ணக் கூடாது. பலாப்பழத்திற்குப் பிறகு வெண்டைக்காயை சாப்பிட்டால், உங்கள் கால்களில் வலி ஏற்படலாம். இது தவிர அசிடிட்டி பிரச்சனையையும் சந்திக்கலாம்.

உணவு உண்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. அத்தகைய சூழ்நிலையில், பலாப்பழம் சாப்பிட்டிருந்தால், அதன் பிறகு வெற்றிலை சாப்பிட வேண்டாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top