Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
பாடசாலை அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டம் ; விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 30

Sooriyan fm Gossip - பாடசாலை அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டம் ; விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 30Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

725 Views
பாடசாலை அணிகளுக்கு இடையில் மாவட்ட மட்ட கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஈடுபட்டுள்ளது.

முதல் கட்டமாக 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையில் மாவட்ட மட்டத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பாடசாலை அணிகள் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் என சங்கம் அறிவித்துள்ளது.

இவ் வருடம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருந்து பெருமளவிலான பாடசாலைகள் விண்ணப்பிக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் தெரிவித்தது.சங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய மற்றும் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி 2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியாகும்.

எனவே 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை நிரப்பி N.S.B. Dissanayake, General Secretary, Sri Lanka Schools Football Association, Passara Central College, Passara என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு பாடசாலை அதிபர்கள் கோரப்படுகின்றனர்.
விண்ணப்பக் கட்டணம் அறவிடப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 0707010555 அல்லது 0777127222 என்ற தொலைபேசி இலக்கங்களில் செயலாளரை தொடர்பு கொள்ளவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top