Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
WhatsApp பயனர்கள் எதிர்பார்த்த புதிய Update!

Sooriyan Gossip - WhatsApp பயனர்கள் எதிர்பார்த்த புதிய Update!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,446 Views
WhatsApp பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்த புதிய Update ஒன்று  கிடைக்கவுள்ளது.

பொதுவாக உங்களது Smartphoneஇல் நீங்கள் சேமிக்காத தொலைபேசி எண்ணிற்கு WhatsApp இல் Message அனுப்ப வேண்டும் என்றால் Number ஐ சேமித்தாக வேண்டும். ஆனால், Number ஐ சேமிக்காமல் WhatsApp தளத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் Chatஇல் சேமிக்கப்படாத தொலைபேசி எண்ணைப் பெற்றால், அந்த நபருக்கு நீங்கள் ஒரு செய்தியை அனுப்பலாம். WhatsApp இல் அந்த Numberஉடன் உரையாட இன்னுமொரு Optionஐ வழங்கும். ஒருவேளை அந்த Number Call செய்ய விரும்பினால் அது உங்களை Dialer பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும். அதே போன்று, உங்கள் Address புத்தகத்தில் Phoneஎண்ணைச் சேமிப்பதற்கான Option உம் இருக்கும்.

ஆனால், இதில் Call மற்றும் Direct Message Option புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்தி Number ஐ சேமிக்காமல் Chat செய்து கொள்ள முடியும். மேலும் Phone Number WhatsApp இல் இல்லை என்றால், Messaging செயலி அதில் தோன்றும். அதை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஒருவேளை அந்த Number ஐ சேமிக்க விரும்பினால் சேமித்துக் கொள்ளவும் முடியும். பயனர்கள் சேமிக்கப்படாத தொலைபேசி எண்ணுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றால் http://wa.me/phone என்கிற Link ஐ Click செய்ய வேண்டும்.

WhatsApp இன் 2.22.8.11 வெர்ஷனில் இந்த புதிய Update வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top