Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
Telegram இல் அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள்!

Sooriyan FM Gossip - Telegram இல் அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

633 Views
Telegram செயலியானது செய்தி பகிரும் தளங்களில் பிரபலமாக விளங்கி வருகிறது. பயனர்களுக்கு பல புதிய Updateகளை வழங்கி, WhatsApp தளத்திற்கு நேரடி போட்டியாளராக Telegram உள்ளது.

அந்த வகையில் Telegram வெளியிட்டுள்ள புதிய Updateஇல் Custom notification sound, Custom mute duration, Auto Delete Menu போன்ற வசதிகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Auto Delete :

Auto Delete வசதிஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட தொடர்புகளுக்கு இந்த வசதியினை செயல்படுத்த முடியாது. தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் Updateஇல் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு இந்த Auto Delete வசதியை Activate செய்ய முடியும்.

இந்த வசதியை இரண்டு நாட்கள், மூன்று வாரங்கள், நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலம் வரையில் Set செய்து வைத்துக்கொள்ள முடியும்.

Custom notification sound :

Telegram செயலியில் உங்களின் இசைப் பட்டியலில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒலிகளை Tone ஆக Set செய்து கொள்ள முடியும். இதனை Activate செய்ய செயலியின் Settings - Notification - Sound ஐ தேர்வு செய்து, தேவையான Toneகளை Set செய்ய வேண்டும்.

Custom mute duration :

தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் Notificationகளை வராமல் தடுக்க, அவற்றை Pause செய்ய முடியும். சிறிது நேர உறக்கம் அல்லது வேறு ஏதேனும் பணிச் சூழலில் ஈடுபடும் போது Notificationகளால் வரும் தொந்தரவுகளை இந்த வசதியின் மூலம் தவிர்க்க முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top