Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
புத்தாண்டு கொண்டாட்ட லாவோஸ் நாட்டில் 35 பேர் பலி

Sooriyan Gossip - புத்தாண்டு கொண்டாட்ட லாவோஸ் நாட்டில் 35 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

949 Views
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்ட வீதி விபத்துகளில் 35 பேர் பலியாகினர்.
லாவோசில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் திகதி முதல் 16-ஆம் திகதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

புத்தாண்டுக்கு அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்தாக, அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 11-ஆம் திகதி முதல் 17-ஆம் திகதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, 552 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தலைநகர் வியன்டியேனில் 45 விபத்துகளில் 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் , மதுபோதையில் வாகனம் செலுத்துதல், அதிவேகமாக செலுத்துதல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாதது போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top