Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
வைரலாகும் விக்ரம் திரைப்படத்தின் விளம்பரப் புகைப்படம்

sooriyanfm gossip - வைரலாகும் விக்ரம் திரைப்படத்தின் விளம்பரப் புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,156 Views
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.




இந்தத் திரைப்படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தத்  திரைப்படம் இவ்வருடம்  ஜூன் மாதம்  3ம் திகதி  வெளியாகும் என படக்குழுவினர்  அறிவித்துள்ளனர்

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் விளம்பரப் வேலைகளில்  படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.அந்தவகையில்  கமலின் விக்ரம் திரைப்படத்திற்கு ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top