Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
இலகுவான சிக்கன் ப்ரை எப்படி செய்வது ?

sooriyanfm gossip - இலகுவான சிக்கன் ப்ரை எப்படி செய்வது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

772 Views
தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
உப்பு  - தேவையான அளவு  
தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
 
 

செய்முறை:
முதன்முதலில் சிக்கனில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர், எலுமிச்சைபழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணிநேரம் ஊறவீட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர்  கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது சுவையான சிக்கன் ப்ரை தயார்! 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top