Apple HomePad Smart Speaker இல் அடுத்த தலைமுறை மொடலில் முக்கியமான புதிய அம்சம் ஒன்று வழங்கப்பட உள்ளது.
இந்த விடயம் குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் Apple நிறுவனம் புதிய HomePad மொடலை உருவாக்கி வருகின்றனர். மேலும் இது Built-in camera கொண்ட Smart display போன்று செயல்படும் கூறப்படுகின்றது.
மேலும் Homepot Speaker Base ID எனும் புதிய வசதியை கொண்டிருக்கும் என்றும் மேலும் இது Apple நிறுவனத்தின் சொந்தTV OS கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது. Posttime உரையாடல்களை இயக்க ஏதுவாக Apple நிறுவனம் தனது Homepot speakerல் Built-in cameraவை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.