Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
விக்ரமின் வைரலாகும் "கோப்ரா" பாடல்!

Sooriyan FM - விக்ரமின் வைரலாகும் "கோப்ரா" பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

891 Views
"டிமாண்டி காலனி", "இமைக்கா நொடிகள்" போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதில் நடிகர் விக்ரம் 7 தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் கோப்ரா படம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, 'கோப்ரா' படத்தை மே 26 ஆம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடலான அதீரா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் விக்ரம் பல தோற்றத்தில் இருக்கும் மேக்கிங் வீடியோ இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top