Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
WhatsApp Profileக்கு QR Code அறிமுகம்!

Sooriyan Gossip - WhatsApp Profileக்கு QR Code அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

663 Views
உலகிலேயே முன்னணி குறுஞ்செய்தி நிறுவனமாக WhatsApp உள்ளது. Text மட்டுமின்றி Video, Audio போன்றவற்றை அனுப்பவும், Group Chat, Video Call, Voice Call போன்ற வசதிகளால் WhatsApp பிரபலமானதாகவுள்ளது. தனது பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக புதுப்புது Updateகளையும் வழங்கி வருகின்றது.

WhatsApp உங்களது Profile ஐ QR Code வடிவில் சமூக வலைத்தளங்களில் Share செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

WABetalnfo இன் அறிக்கையின்படி, இந்த வசதியைப் பற்றிய குறிப்புகள் Android பயனர்களுக்கான 2.22.9.8 Beta new version இல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய Update மூலமாக Profile button ஐ கொண்டு நீங்கள், Profileக்கான QR Code ஐ உருவாக்கி கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் WhatsApp உங்களது Profileக்கான QR Code ஐ உருவாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கவுள்ளது. அதன் மூலமாக நீங்கள் இனி Phone Number இல்லாமல் பிறரை நீங்கள் இலகுவாக Contact செய்து கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top