Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
WhatsApp நிறுவனம் வழங்கும் புதிய சேவை

sooriyanfm gossip - WhatsApp நிறுவனம் வழங்கும் புதிய சேவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

849 Views
WhatsApp நிறுவனமானது ஒரு புதிய சேவையினை அறிமுகப்படுத்த உள்ளது. அதனடிப்படையில்   அதிகாரப்பூர்வ Corporate Support  வலைத்தலைப்பக்கத்தில்  Cashback பற்றிய தகவல் உள்ளது.

 WhatsApp வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால், ரூ. 11 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

முன்னர்  WhatsApp  செயலியில் payment சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீடிக்க  உள்ளதாகவும் WhatsApp  நிறுவனம் Cashback சலுகையை அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் payment சேவையினை  வழங்க WhatsApp நிறுவனம் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top