Realmy நிறுவனமானது இந்தியாவில் Realmy Smart TV. X FHD மொடலை அறிமுகப்படுத்தியது. இது 40 Inch மற்றும் 43 Inch அளவுகளில் கிடைக்கும்.
மேலும் இத்தோடு Chroma Boost Picture Engine வழங்கப்பட்டுள்ளது. Realmy Smart TV மொடல் Bezel Less Design கொண்டுள்ளது.
மேலும் இதில் Android TV 11 OS, auto low latency, chromecast built இன் உள்ளது. YouTube, Netflix, Prime Video மற்றும் Google Assistant சேவைகளுக்கான Shortcut Buttonகளை கொண்ட Remote இந்த TVயுடன் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 24W திறன் கொண்ட Speakerகளும் உள்ளன.