Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
Instagram இல் அறிமுகமாகவுள்ள புதிய வசதி!

Sooriyan FM Gossip - Instagram இல் அறிமுகமாகவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

830 Views
பிரபல சமூக வலைத்தளமான Instagram தனது Platform இல் சேர்ப்பதற்காக ஒரு புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. அந்த வசதி என்னவெனில் பயனர்கள் தங்கள் Profileகளில் தாங்கள் விரும்புகின்ற Postகளை 'Pinned' செய்து வைக்க அனுமதிக்கும். 

அதாவது உங்கள் 'Google Keep' Main Screen இன் மேற்புறத்தில் உள்ள 'Pinned' செய்யப்பட்ட Notesகளைப் போலவே, Instagram இல் Pinned செய்யப்படும் சில முக்கிய Postகள் மூலம், உங்களது Profile ஐ பார்க்கும் பார்வையாளர்கள் உங்களைப் பற்றி விரைவாக தெரிந்துகொள்ள முடியும்.

TechCrunch இல் வெளியாகிய புதிய அறிக்கையின்படி, சோதனை செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த வசதி தற்போது சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. குறிப்பாக பயனர்கள் Twitter இல் Pinned செய்யப்பட்ட Tweetகள் அல்லது TikTokஇல் உள்ள Videoக்களைப் போலவே தங்கள் Profileகளில் Postகளை Pinned செய்து கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top