Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
சுவையான தந்தூரி டீ

Sooriyan FM - சுவையான தந்தூரி டீSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

728 Views
உங்கள் வீட்டிலேயே தந்தூரி டீ செய்து குடித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பால் – அரை போத்தல்,
டீ தூள் – நான்கு கரண்டி,
ஏலக்காய் – 6,
இஞ்சி சிறிய துண்டு – 2,
கிராம்பு – ஒன்று,
பட்டை சிறிய துண்டு – ஒன்று,
சர்க்கரை – 7 கரண்டி,
சிறிய அளவு மண்பானை – 1.

செய்முறை:

முதலில் அரை லிட்டபோத்தல் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் மூன்று அல்லது நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது பால் பாத்திரத்தை வைக்க வேண்டும். பின்னர் இதனுடன் நான்கு கரண்டி டீ தூள் சேர்த்துக் கலந்து விட வேண்டும்.

பிறகு இரண்டு சிறிய துண்டு இஞ்சி மச்சம் 6 ஏலக்காயை சிறிய உரலில் வைத்து நன்றாக இடித்து , அதனை பாலில் சேர்க்க வேண்டும். பிறகு கராம்பு மற்றும் பட்டையையும் பாலுடன் சேர்த்து கலந்து விட வேண்டும் பிறகு இவை அனைத்தையும் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பைப் பற்ற வைத்து அதன்மீது சிறிய மண் பானையை வைத்து நன்றாக சூடு படுத்த வேண்டும். மண்பானை நன்றாக சூடாகும் வரை பானையை திருப்பி திருப்பி வைத்து முழுவதுமாக சூடுபடுத்த வேண்டும். டீ குதித்து முடிக்கும் வரையிலும் அடுப்பை சிம்மில் வைத்து, மண் பாத்திரத்தை சூடுபடுத்த வேண்டும்.

டீ நன்றாக கொதித்த முடித்ததும் அதனை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 7 கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு பெரிய கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் நடுவில் சூடு செய்த பானையை வைத்து விடவேண்டும். பிறகு வடிகட்டி எடுத்த டீயை பானையில் ஊற்றவேண்டும். இப்போது டீ நன்றாக கொதித்தது வெளியேற ஆரம்பிக்கும்.

ஊற்றிய டீ முழுவதும் நன்றாக பானையை சுற்றி கொதிக்க ஆரம்பிக்கும். சிறிது நேரத்தில் கதி அடங்கியதும் பானையை வெளியே எடுத்துவிட்டு டீயை அனைவருக்கும் பருக கொடுக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top