Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
மஹேலவின் கனவு T20 அணியில் இடம்பிடிக்கும் 5 வீரர்கள் இவர்கள் தானா?

SoorriyanFM Gossip - மஹேலவின் கனவு T20 அணியில் இடம்பிடிக்கும் 5 வீரர்கள் இவர்கள் தானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

660 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, தன்னுடைய கனவு T20  அணியில் இடத்தை பிடிக்கக்கூடிய தற்போதைய 5 வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்பிரிட் பும்ரா. இறுதி ஓவர்களில் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடிய இவர், மஹேல ஜயவர்தனவின் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான், மஹேலவின் 5 வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளதுடன், T20 போட்டிகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மிகச்சிறப்பாக பந்துவீசக்கூடிய வீரர் என ரஷீட் கானை குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடன் மூன்றாவது பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடியை குறிப்பிட்டுள்ளார். நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத்தில் மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிக்காட்டிய இவர் தொடர்ந்தும் எதிரணிகளுக்கு சவாலாக விளங்குகின்றார்.

ஜோஸ் பட்லர் தன்னுடைய முதற்தர தெரிவாக இருப்பார் என சுட்டிக்காட்டி பட்லர் வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர் என்பதுடன், வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு என இரண்டையும் மிகவும் நேர்த்தியாக எதிர்கொள்ளும் வீரராக மாறியுள்ளார்.

அதேநேரம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக கடந்த T20I உலகக்கிண்ணத்தில் பிரகாசித்திருந்த பாகிஸ்தான் வீரர் மொஹமட் ரிஷ்வானை குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top