Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
பெண்களுக்கு தைரியம் தரும் லட்டு

Sooriyan FM Gossip - பெண்களுக்கு தைரியம் தரும் லட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

675 Views
பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், ரத்தசோகை போன்ற பிரசினைகள் இல்லாமல் போக இந்த லட்டை சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஹலீம் சீட் – 100 கிராம்,
வெல்லம் – 100 கிராம்,
தேங்காய் – கால் மூடி,
ஏலக்காய் தூள் – அரை கரண்டி,
நெய் – 3 கரண்டி,
பாதாம் பருப்பு – 15,
பிஸ்தா பருப்பு – 15.

கால்சியம் லட்டு செய்முறை: ஹலீம் விதை என்பது பார்ப்பதற்கு சப்ஜா விதை போன்று தான் இருக்கும். இதனை அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது நாட்டு மருந்துக் கடைகளுக்குச் சென்றும் எளிதாக வாங்கிக்கொள்ளலாம். 100 கிராம் கலாம் விதையை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டு, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

இவை நன்றாக ஊறிய பிறகு சப்ஜா விதை போன்று உப்பி வந்துவிடும். பிறகு 100 கிராம் வெல்லத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் மூன்று கரண்டி நெய் சேர்க்க வேண்டும்.

பின்னர் பொடியாக அரைத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெல்லம் கரையும் வரை கலந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு இதனுடன் ஊற வைத்த கலாம் விதையை சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இவற்றில் இருக்கும் தண்ணீர் பதம் முழுமையாக வற்றி கெட்டி பதம் வரும் வரை கலந்து கொண்டு இருக்க வேண்டும்.

பின்னர் கால் மூடி தேங்காயை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு பாதாம் மற்றும் பிஸ்தாவை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு இவை இரண்டையும் கலாம் விதையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

சிறிது நேரம் இவை அனைத்தும் சேர்ந்து ஒன்றாக வெந்து, சரியான பதம் வந்ததும் லேசாக ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

இவை மிதமான சூட்டிற்கு வந்ததும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான், அனைவருக்கும் பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top