Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
WhatsApp இன் புதிய Update!

Sooriyan FM Gossip - WhatsApp இன் புதிய Update!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,089 Views
WhatsApp நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அடிக்கடி புதிய Updateகளை வழங்கிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில் WhatsAppஇல் புதிய வசதியாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது WhatsAppஇல் நாங்கள் அனுப்பும் Messageகள் “Chats” என்கின்ற பிரிவிலும், நண்பர்கள் வைக்கும் புகைப்படங்கள், Videoக்கள் “Status” என்கின்ற பிரிவிலும் தனித்தனியாக காண்பிக்கப்படுகின்றன.

WhatsApp நிறுவனம் Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

“Chats" என்கின்ற பிரிவிலேயே நேரடியாக Status Updateகளைக் காண்பிக்கும் புதிய வசதியை WhatsApp பரிசோதிப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய வசதி பயனர்கள் அதிக Messageகள் அனுப்புவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் பயனர்கள் தங்கள் தொடர்புகளின் “Status”களை விரைவாகப் பார்க்க முடியும். பயனர்கள் அவர்களது தொடர்பில் உள்ள சுயவிபரப் படத்தைத் Click செய்யும் பொழுது அவர்கள் வைத்த Status தோன்றும்.

பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த புதிய Update எப்போது பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top