Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
வைரலாகும் தளபதி விஜயின் காணொளி

sooriyanfm gossip - வைரலாகும் தளபதி விஜயின் காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

733 Views
தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தினை தொடர்ந்து  நடிக்கும் திரைப்படம்  "தளபதி 66 " அண்மையில்   ’தளபதி 66’ திரைப்படத்தின் பூஜை இடம்பெற்று முதற்  கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின்  அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்   விமான நிலையம் சென்ற புகைப்படம் மற்றும் காணொளி  இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னரே மே மாதம் மூன்றாம் திகதி முதல் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பிச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜய் நடந்து சென்ற புகைப்படம் மற்றும் காணொளிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top