Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
நயன்தாரா நடித்துள்ள ஓ-2 திரைப்படம்

sooriyanfm gossip - நயன்தாரா நடித்துள்ள ஓ-2 திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

817 Views
நடிகை நயன்தாரா தற்போது நடித்துள்ள திரைப்படம்   ‘ஓ-2’ . இந்தத் திரைப்படத்தினை விக்னேஷ் விஷன் இயக்கி உள்ளார். 

இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.அண்மையில்  கொரோனாவின் தாக்கத்தினால் ஓக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்திருந்தது .இதனை அடிப்படையாக கொண்டே  ‘ஓ-2’  திரைப்படம் உருவாகியுள்ளது. ஓக்சிஜன் ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அனைவரும் கொரோனா காலத்தில்  உணர்ந்துக் கொண்டோம்.

இந்தத் திரைப்படம் தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடித்துள்ளாராம் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top