Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
Microsoft நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

Sooriyan FM Gossip - Microsoft நிறுவனத்தின் புதிய அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

904 Views
Microsoft  நிறுவனம் Xbox Streaming சாதனத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Streaming சாதனத்தைக் கொண்டு பயனர்கள் திரைப்படங்கள், TV. சேவைகள் மற்றும் Xbox game pass ultimate தளத்தில் உள்ள Gameகளை பயன்படுத்த முடியும். 


Samsung நிறுவன TV Modelகளில் வழங்குவதற்கென Xbox game Streaming செயலி ஒன்றை Microsoft நிறுவனம் Samsung நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

Xbox cloud gaming பயனர்கள் இனி Android, IOSஐ.ஓ.எஸ். மற்றும் Wiondows சாதனங்களில் Fortnite Game ஐ இலவசமாக விளையாட முடியும் என Microsoft அண்மையில் அறிவித்திருந்தது.

Microsoft உருவாக்கி வரும் Streaming Stick தோற்றத்தில் Amazon Fire TV Stick போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. பயனர்களும் Amazon Fire TV Stick போன்றே திரைப்படங்கள், TV சேவைகள் மற்றும் Gameகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top