Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
புதிய gaming headset அறிமுகம்

Sooriyan Gossip - புதிய gaming headset அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

809 Views
புதிய gaming headset  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய gaming headset ஜெனிசிஸ் என அழைக்கப்படுகிறது.

gaming headset ப்ரியர்களின் gaming திறமையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஜெனிசிஸ் ஸ்மார்ட் ஹெட்செட் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 'டாக் ஒன்' எனும் பெயரில் போர்டபில் வயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர் மொடலை அறிமுகம் செய்த நிலையில் தற்போது gaming headset மொடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ஜெனிசிஸ் மொடல் தொடர்ச்சியாக gaming செய்வோருக்கு ஏற்ப கச்சிதமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

அசத்தலான ஸ்டைல் மட்டுமின்றி அதிக உறுதியுடன் இந்த ஹெட்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சேசிஸ் இந்த ஹெட்செட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top