Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
Google Chrome Browser இல் உள்ள பாதுகாப்பு குறைபாடு!

Sooriyan FM Gossip - Google Chrome Browser இல் உள்ள பாதுகாப்பு குறைபாடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

712 Views
Cyberதுறை நிறுவனமான CERT-IN Desktopகளுக்கான Google Chrome Browser இல் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்தக் குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-IN வெளியிட்டுள்ள தகவல்களில் அதிக பிழைகள் நிறைந்த Google Chrome Versionகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பொருளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை Google Chrome Version 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த Updateகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக CERT-IN தெரிவித்துள்ளது.

இந்த குறைபாட்டில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் Google Chrome Version 101.0.4951.41க்கு Update செய்வது அவசியமாகும். இதற்கு முன் வெளியான Versionகளை Hackerகள் எளிதில் குறிவைத்து மிக முக்கிய தகவல்களை அபகரித்து விட முடியும்.

இந்த குறைபாடுகள் இருப்பது பற்றி Google நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top