Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
வெண்டைக்காயில் உள்ளடங்கியுள்ள மருத்துவநலன்கள்!

Sooriyan FM Gossip - வெண்டைக்காயில் உள்ளடங்கியுள்ள மருத்துவநலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,018 Views
பொதுவாக வெண்டைக்காய் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் வெண்டைக்காயின் வளவளப்புத் தன்மை கொண்ட காய்கறி என்ற காரணத்தால் பலர் இதனை தவிர்த்து விடுகின்றார்கள்.

உண்மையில் இதில் உடலில் தேவையான சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது. .

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், Vitamin A, Vitamin C, Vitamin E, Vitamin K, கல்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

அதிலும் வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்வது இன்னும் பல நன்மைகளைத் தரும். அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் :

வெண்டைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச் சிக்கல் தடுக்கப்படுகிறது.

வெண்டைக்காய் நம் உடலில் இருக்கும் நல்ல பக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டைக்காயை நீரில் ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று சாப்பிட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.

சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை ஊற வைத்த நீர் அருந்துவது நல்லது.

வெண்டைக்காயில் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம்.

பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தல் இருமல், நீர்க்கடுப்பு சரியாகும்.

வெண்டைக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் இரத்த ஓட்டம் தூண்டப்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top