Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
T20 உலகக் கிண்ணத் தொடருக்கு இத்தாலி தகுதி!

SooriyanFM Gossip - T20 உலகக் கிண்ணத் தொடருக்கு இத்தாலி தகுதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ICC ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

கால்பந்து உலகில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் இத்தாலி அணி, கிரிக்கெட் உலகில் கால்பதித்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

10ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களைச் சேர்த்தது.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 16.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இத்தாலி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி நேரடியாக அடுத்த ஆண்டு நடைபெறும் ICC T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றது.

அதேசமயம் இப்போட்டியில் இத்தாலி அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், ஓட்ட வேக விகித்தில் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top