Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை தெரியுமா?

SooriyanFM Gossip - பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

819 Views
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

‘கூலி’ திரைப்படம் வரும் ஒகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள “மோனிகா” பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அந்தப் பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த உடை பெரிய கவனத்தை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி அந்த ஆடை 'Versace Medusa 95 Draft Gown' வகையை சேர்ந்தது. அதன் விலை கிட்டத்தட்ட இந்திய மதிப்பில்
ஐந்து இலட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top