Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
26 கழக அணிகள் பங்கெடுக்கும் தொடர் ஆரம்பம்!

SooriyanFM Gossip - 26 கழக அணிகள் பங்கெடுக்கும் தொடர் ஆரம்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
இலங்கை கிரிக்கெட் சபை  ஏற்பாட்டில் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கான 23 வயதின் கீழ்ப்பட்ட இருநாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றது.

மொத்தம் 26 கழக அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடரானது இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களது திறமையினை வெளிப்படுத்த பெரும் வாய்ப்பாக மாறியிருக்கின்றது.

தொடரின் முதற்கட்டப் போட்டிகள் அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு செப்டம்பர் 09 வரை இடம்பெறவிருப்பதோடு, அதன் பின்னர் ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் காலிறுதிப் போட்டியும், செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் அரையிறுதிப் போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top