Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
WhatsApp இல்லாதவர்களுடனும் இனி உரையாட முடியும்!

SooriyanFM Gossip - WhatsApp இல்லாதவர்களுடனும் இனி உரையாட முடியும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

538 Views
WhatsApp நிறுவனம் பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிதாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

தற்போது, WhatsApp பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் Guest Chat என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய அம்சத்தில், WhatsApp பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு Link ஐ அனுப்பி அழைப்பு விடுக்க முடியும்.

இந்த Link ஐ, SMS ,ஈமெயில் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் அனுப்ப முடியும்.

இந்த Link ஐ Click செய்தால், தற்காலிக பக்கம் ஒன்று திறக்கும். அதில் WhatsApp ஐ Download செய்யாமலேயே உரையாட முடியும். ஆனால், இதில் புகைப்படம், வீடியோ, குரல்பதிவு உள்ளிட்ட எந்த கோப்புகளையும் அனுப்ப முடியாது. மேலும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top