Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
வசூலில் சாதனை படைத்து வரும் 'மஹா அவதார் நரசிம்மா'!

SooriyanFM Gossip - வசூலில் சாதனை படைத்து வரும் 'மஹா அவதார் நரசிம்மா'!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
இந்தியாவில் உருவாக்கப்பட்டு திரைக்குவந்த Animation திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான 'மஹா அவதார் நரசிம்மா' திரைப்படம் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது.

இந்தியாவில் வெளியான Animation திரைப்படங்களில் இந்திய மதிப்பில் ரூ.100 கோடியைக் கடந்த முதல் திரைப்படம் இதுவாகும்.

அந்தவகையில், 'மஹா அவதார் நரசிம்மா' திரைப்படம் உலகளவில் மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ.175 கோடியை வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top