Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
'Dear Students' திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது !

SooriyanFM Gossip - 'Dear Students' திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

361 Views
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் முன்னணி நடிகை நயன்தாரா.

இவர் 2023ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது, அறிமுக இயக்குநரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் இயக்கத்தில் நயன்தாரா, நிவின் பாலியுடன் இணைந்து 'Dear Students' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படத்தின் Teaserஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நயன்தாரா ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். நிவின் பாலி ஒரு ஹோட்டலில் முதலாளியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் Teaserஇல் இடம்பெற்றுள்ள காட்சிகள் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top