Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
மதராஸி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

Sooriyan Gossip - மதராஸி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

552 Views
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் அனைவரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ஒரு படத்தை இயக்குவதால் இந்த திரைப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்த தகவலை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். மதராஸி திரைப்படத்தின் கதை சுமார் 7,8 வருடங்களுக்கு முன்னரே தயாராகிவிட்டதாகவும், கதையை நடிகர் ஷாருக் கானுக்கு கூறியபோது அவர் நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் முருகதாஸ் கூறியுள்ளார்.

எனினும் பின்னர் அவர் படத்தில் நடிப்பது குறித்து தொடர்புகொண்டபோது ஷாருக் கான் எந்த பதிலும் தெரிவிக்காததால் அதை கைவிட்டுவிட்டு, தற்போது குறித்த கதையில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்துள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top