Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
நடிகர் பிரகாஷ்ராஜ், தனுஷ் பற்றி வெளியிட்ட விடயம்!

SooriyanFM Gossip - நடிகர் பிரகாஷ்ராஜ், தனுஷ் பற்றி வெளியிட்ட விடயம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

679 Views
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி வெளியான திரைப்படம்   'திருச்சிற்றம்பலம்'. 

இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதோடு விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தேசிய விருதையும் இந்தத் திரைப்படம் தம்வசமாக்கியது.

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' வெளியாகி நேற்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் நடித்த பலரும் தங்களது நினைவுகளை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தனுஷிற்கு அப்பாவாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் படம் குறித்த தனது இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் தனுஷ், நித்யாமேனன், பாரதிராஜா, ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா போன்றவர்களுடன் நடித்தது எப்போதும் மறக்க முடியாத இனிய நினைவுகள் என பிரகாஷ்ராஜ் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top