Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
'கிங்டம்' திரைப்படத்தின் OTT Release அறிவிப்பு !

Gossip Sooriyan Fm - 'கிங்டம்' திரைப்படத்தின் OTT Release அறிவிப்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

493 Views
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் 2018ஆம் ஆண்டு மகாநதி, நோட்டா என இரு தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த திரைப்படம் 'கிங்டம்'.

அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜூலை 31ஆம் திகதி வெளியான இத்திரைப்படம், மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இத்திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய் வசூலித்தது. இத்திரைப்படம் இதுவரை உலகளவில் இந்திய மதிப்பில் 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் OTT Release திகதியை திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இத்திரைப்படம், இம்மாதம் 27ஆம் திகதி OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top