Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் கேப்டன்

SooriyanFM Gossip - மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் கேப்டன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

304 Views
சினிமா, அரசியல் என இரண்டிலும் சாதனை படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இவருடைய 73வது ஜனன தினமான இன்று, அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் ..

'விஜயராஜ்' என்கிற பெயர் பிடிக்காததால் இனிக்கும் இளமை திரைப்பட இயக்குநர், விஜயகாந்த் என இவருக்கு பெயர் வைத்தாராம்.

விஜயகாந்த் சினிமாவில் வந்தபோது, அப்போது ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக இருந்துள்ளார். அதனால், அவரது பெயரில் இருந்த காந்த்தை எடுத்து விஜயகாந்த் என பெயர் வைத்துள்ளார்.

கேப்டன் பிரபாகரன், சட்டம் ஒரு இருட்டறை, உழவன் மகன், வைதேகி காத்திருந்தாள், தவசி, நரசிம்மா, ரமணா, என 150 படங்களுக்கும் மேல் விஜயகாந்த் நடித்துள்ளார்.

இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும்தான், விஜயகாந்தை வைத்து அதிக எண்ணிக்கையில் படங்களை இயக்கியுள்ளார்கள்.

விஜயகாந்த் எப்போதுமே சம்பளம் குறித்து கவலைப்படவே மாட்டாராம். சில திரைப்படங்கள் திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றிபெற்ற பின்னர் தனது சம்பளத்தை பெற்றுள்ளாராம். அதேபோல், தனது நெருங்கிய நண்பர்கள் இயக்கி, நடித்த சில படங்களில் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அந்தப் படங்களுக்கு கூட அவர் சம்பளமே வாங்கமாட்டாராம்.

எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய்யின் செந்தூரபாண்டி படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆனால், இப்படத்திற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.

இதில், 1984 ஆம் ஆண்டு ஹீரோவாக விஜயகாந்த் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் செய்ததில்லை என கூறப்படுகிறது. எஸ்.ஏ.சி அவர்கள் சம்பளம் தர முன் வந்தபோது கூட, வாங்க மாட்டேன் என விஜயகாந்த் மறுத்துள்ளார். அதற்காக, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னிடம் சொந்தமாக இருந்த நிலத்தை விஜயகாந்த் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

இறந்தும் பலரின் மனங்களில் கேப்டன் விஜயகாந்த வாழ்கிறார் என்றால் மிகையாகாது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top