Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது 'மதராசி' திரைப்பட முன்னோட்டம்

SooriyanFM Gossip - 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது 'மதராசி' திரைப்பட முன்னோட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

726 Views
ஏ.ஆர் முருகதாஸ் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மதராசி.

இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 'மதராசி' திரைப்படத்தின் முன்னோட்டம் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top