Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
‘ஜெயிலர் 2’ Update கொடுத்த நெல்சன் !

SooriyanFM Gossip - ‘ஜெயிலர் 2’ Update கொடுத்த நெல்சன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

446 Views
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்.’ இந்தப் படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. ‘ஜெயிலர் 2’ முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைபெற்றது.

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர்
பாலையா ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட நெல்சன் ‘ஜெயிலர் 2’ குறித்து உரையாற்றினார். அப்போது அவர் "நான் படக்கதையை எழுதியவரை நன்றாக இருக்கிறது. கதையாக நன்றாக இருக்கிறது. படப்பிடிப்பு முடியாமல் நான் எதையும் சொல்ல முடியாது.
இரசிகர்களுக்கு படம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top