Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
4 நாட்களில் 60 கோடி ருபாய் வசூலித்து சாதனை பட்டியலில் இணைந்தது LOKAH திரைப்படம்

SooriyanFM Gossip - 4 நாட்களில் 60 கோடி ருபாய் வசூலித்து சாதனை பட்டியலில் இணைந்தது LOKAH திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

312 Views
நடிகை கல்யாணி  பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'LOKAH'. இத்திரைப்படத்தில் 'ப்ரேமலு' புகழ் நடிகர் நஸ்லான் மற்றும் சாண்டி மாஸ்டர், அருண் குரியன்  உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

மலையாள இயக்குநர் டொமினிக் அருண் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சில நட்சத்திர நடிகர்களின் cameo காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த திரைப்படம் ஒகஸ்ட் 28 ஆம் திகதி மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் வெளியான நாள் முதலே மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தநிலையில்  இவ்வாறானதொரு திரைப்படத்தை தயாரித்து மலையாள திரையுலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக இந்தப்படத்தின் தயாரிப்பாளரான துல்கர் சல்மானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

'ஹீரோ' திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷினிக்கு தமிழ் திரையுலகம் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படியிருக்க நீண்ட இடைவேளைக்கு பிறகு கல்யாணியின் இந்த LOKAH திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் 4 நாட்களில் 60 கோடிகளை கடந்து, மிக வேகமாக 60 கோடிகளை வசூலித்த மலையாள திரைப்பட பட்டியலில் இணைந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top