சினிமாவில் மட்டுமன்றி Car Racingஇலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சொந்தமாக 'AjithKumar Racing' என்ற Car பந்தய நிறுவனத்தை உருவாக்கி உலகளவில் நடைபெறும் Car பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று வருகிறார்.
அந்தவகையில் தற்போது ஜெர்மனியில் இடம்பெறும் Car Racingஇல் பங்கேற்று வரும் அஜித், இந்திய சினிமாவை கௌரவப்படுத்தும் செயலொன்றை விரைவில் செய்யவுள்ளார்.
இனிமேல் தன்னுடைய Race Car மற்றும் Race உடைகளில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக 'INDIAN FILM INDUSTRY' என்ற Logoவை அச்சிடவுள்ளதாக நடிகர் அஜித்குமார் அறிவித்துள்ளார்.