Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
நடிகர் சமுத்திரகனியின் அறிமுக Posterஐ வெளியிட்ட திரைப்படக்குழு !

SooriyanFM Gossip - நடிகர் சமுத்திரகனியின் அறிமுக Posterஐ வெளியிட்ட திரைப்படக்குழு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

252 Views
தனுஷ் இயக்கத்தில் October 1ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘இட்லி கடை’. இத்திரைப்படம் தனுஸின் 52ஆவது திரைப்படமாகும். 

G.V.பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். Don Pictures இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

‘இட்லி கடை’ திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திர அறிமுக Posterகளை திரைப்படக்குழு தற்போது வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இத்திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் ‘அஷ்வின்’ என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் சத்யராஜ் ‘விஷ்ணு வர்தன்’ என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் ராஜ்கிரண் ‘சிவனேசன்’ கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர்களுடைய அறிமுக posterகளை திரைப்படக்குழு வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், 'இட்லி கடை' திரைப்படத்தில் 'மாரிசாமி' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்திருக்கும் அறிமுக Posterஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top