Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
அன்பைக் கொடுத்தால் அன்பைக் கொடுப்போம் - தனுஷ்

SooriyanFM Gossip - அன்பைக் கொடுத்தால் அன்பைக் கொடுப்போம் - தனுஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

202 Views
தனுஷ் இயக்கத்தில் 4ஆவது திரைப்படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது.

இது தனுஷ் நடிக்கும் 52ஆவது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒக்டோபர் முதலாம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

திடைப்படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தனுஷ் அதில் வெறுப்பாளர்களைப் பற்றி சில வார்த்தைகள் கூறினார். அதில் “ஹேட்டர்ஸ் என்ற ஒரு Concept இல்லை,அது ஒரு 30 நபர்கள் பிழைப்பிற்காக 300 போலி ஐடி-களில் இருந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

இங்கு யாரும் யாருக்கும் ஹேட்டர்ஸ் கிடையாது. அந்த 30 நபர்களும் எல்லா திரைப்படங்களும் பார்ப்பார்கள். அன்பு கொடுத்தால் திருப்பி அன்பு கொடுப்போம் அன்பின் எழுச்சி தான் எல்லாமே!" என தனுஷ் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top