Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் இறப்புக்கு இதுதான் காரணமா

SooriyanFM Gossip - நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் இறப்புக்கு இதுதான் காரணமாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

698 Views
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்குச் சென்று நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் ரோபோ ஷங்கர் அவர்கள்.

தீபாவளி, வாயை மூடி பேசவும், கப்பல், மாறி, புலி. விஸ்வாசம், வேலைக்காரன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், அத்தோடு தி லைன் கிங் திரைப்படத்தில் PUMBA கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இவ்வாறு பல திறமைகளை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ரோபோ ஷங்கரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியிலும், துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

நேற்று படப்பிடிப்பின் போது மயங்கிவிழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பல திரைப்படங்கள் மூலம் நம்மை சிரிக்கவைத்த நடிகர் இப்போது இல்லை எனபது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு உலகநாயகன் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் எனப்பல திரைத்துறை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அவரது ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top