Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
"பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு" - தனுஷ்.

SooriyanFM Gossip - "பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு" - தனுஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

401 Views
தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் 'இட்லி கடை'. தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வெளிவரவுள்ள இத்திரைப்படம் என்ன மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதேவேளை சமீபத்தில் நடந்த இத்திரைப்படத்தின்  Trailer வெளியீட்டு விழாவில் பேசும்போது, " திரைப்படம் 9 மணிக்கு வெளியாகும் என்றால் 12 மணிக்கு பின்புதான் reviews வரும். ஆனால் ஒரு சில reviews 8 மணிக்கே வரும், அப்படி வரும் reviews எல்லாம்  நம்பாதீங்க. நீங்க படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க, இல்லை உங்கள் நண்பர்கள் படத்தை பார்த்து என்ன சொல்றாங்கன்னு பாருங்க. சினிமாவை நம்பி பல பேர் இருக்காங்க, பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு" என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top