Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காயத்தால் நடப்பு சம்பியன் ஜானிக் சின்னர் திடீர் விலகல்

SooriyanFM Gossip - ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காயத்தால் நடப்பு சம்பியன் ஜானிக் சின்னர் திடீர் விலகல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனும், நம்பர் 2 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதற்குப் பதிலடியாக கிரீக்ஸ்பூர் 2வது செட்டை 7-5 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3ஆவது செட்டில் கிரீக்ஸ்பூர் 3-2 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சின்னருக்கு காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார்.

நடப்பு சம்பியனான சின்னர் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top