Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
தீபாவளி வின்னர் 'Dude' திரைப்படமா?

SooriyanFM Gossip - தீபாவளி வின்னர் 'Dude' திரைப்படமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

287 Views
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் 'Dude'. 

இரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை இத் திரைப்படம் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது.

அந்த வகையில் 'Dude' திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.66 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தீபாவளி வின்னர் 'Dude' திரைப்படம்தான் என்றும் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வ Poster வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top