நடிகர் யாஷ் தற்போது தனது 19 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'Toxic' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு, பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அடுத்தாண்டு மார்ச் 19 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டரில் இன்னும் 100 நாட்களில் 'Toxic' வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.