மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஆந்திர துணை முதல்வரும் தெலுங்கு பவர் ஸ்டாருமான பவன் கல்யாண் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பவனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்பதுடன் இத்திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த அந்த பாடல் 13ஆம் திகதி வெளியாக உள்ளது. மேலும் இப்பாடலை விஷால் தத்லானி பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.