Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
'கொம்புசீவி' திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியானது!

SooriyanFM Gossip - 'கொம்புசீவி' திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

206 Views
'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். இவர் தற்போது  'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' போன்ற திரைப்படங்களை இயக்கிய  இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் 'கொம்புசீவி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் சண்முகப்பாண்டியனுடன்  சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதேவேளை கடந்த 19ஆம் திகதி திரைக்கு வந்த இத்திரைப்படம் இதுவரை உலகளவில்  இந்திய மதிப்பில் ரூ. 3.5  கோடியிணை  வசூல் செய்துள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது.  

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top