Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
Malaysian Book of Recordsஇல் இடம்பிடித்த 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா

SOORIYAN GOSSIP - Malaysian Book of Recordsஇல் இடம்பிடித்த 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views
 












H.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். 80 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புக்கிட் ஜலில் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா என Malaysian Book of Recordsஇல் இடம்பிடித்து, 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top