Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
31
மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவு: வீடியோ வெளியிட்ட திரைப்படக்குழு

SOORIYAN GOSSIP - மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவு: வீடியோ வெளியிட்ட திரைப்படக்குழுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

196 Views
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2ஐ தயாரிக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. இந்த நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பட பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை திரைப்படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2 மிகப்பிரமாண்டாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படத்தை 2026 கோடை விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய திரைப்படக்குழு முடிவு செய்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top