Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'துரந்தர்' திரைப்படம்.

SOORIYAN GOSSIP - உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'துரந்தர்' திரைப்படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

115 Views
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் - சாரா அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘துரந்தர்’.இத்திரைப்படத்தில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வெளிவந்த நாளில் இருந்து வசூலில் வேகம் காட்டி வருகிறது. திரைப்படம் வெளியாகி 24 நாட்களில், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை 'துரந்தர்' திரைப்படம் படைத்தது.

இந்நிலையில், உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top