Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம்

SooriyanFM Gossip - ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரை தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதாக தயாரிப்பு குழு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இரசிகர்கள் பலரும் விஜய்யின் கடைசிப்படத்திற்கு இப்படி ஆனது நினைத்து வருத்தத்தில் உள்ளனர்.

சினிமா பிரபலங்களிலும் விஜய்யின் இரசிகர்கள் பலர் உள்ளனர். நேற்றிலிருந்தே பிரபலங்கள் பலர் விஜய்யின் படம் வெளி வராதது குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயம் ரவி தனது பதிவில், மனம் உடைந்துவிட்டேன் விஜய் அண்ணா. உங்கள் பக்கம் இருக்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் நிற்கிறேன். ரிலீஸ் எந்த திகதியில் இருந்தாலும் எங்களுக்கு பொங்கல் அப்போதுதான் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு நடிகர் சிம்பு, இயக்குனர் அமீர் உள்ளிட்டோரும் விஜய்க்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top